condemn the administration

img

பேரளம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து நூதனப் போராட்டம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள பேரளம் பேரூராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து எருமை மாட்டிடம் மனுக் கொடுக்கும் போராட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக நடைபெற்றது.